Tuesday 8 April 2014

நீ மட்டும்



அச்சமும் வெட்கமும் நிறைந்த என் உலகில்
நீ ஒருவன் மட்டும் தான்
அச்சமின்றி நுழைந்து
என் வெட்கங்களை எல்லாம்
விலைக்கு வாங்கி செல்கிறாய்     
பல நேரங்களில் முத்தங்களாகவும்
சில நேரங்களில் அதை தாண்டியதாகவும்….

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.